சித்திரை முழு நிலவும் #வன்னியர்_குல_ஷத்ரியர்களின் பாரம்பரியமும்
___________
சித்திரை முழுநிலவு நாளில் #குடித்தெய்வ வழிபாடு இன்றியமையாதது அவை இன்று வரை தொடர்கிறது
சங்க காலம் தொட்டே தமிழகத்தில் சித்திரை மாதம் முழுநிலவு ( பவுர்ணமி ) நாளை கொண்டாடி வந்துள்ளார்கள்
அவை #பல்லவர்கள் - காஞ்சியில் (மாமல்லபுரத்தில்) நாட்டு மக்களோடு
முழுநிலவு நாளை இயல், இசை, நாடாகத்தோடு விடிய விடிய கடற்கரையில் கொண்டாடி உள்ளனர் என்று கல்வெட்டு தெரிவிகிக்கிறது
அதே போல் #சித்திரகுப்தனுக்கு விழா எடுத்ததும் சொல்கிறது சில ஆதாரங்கள்
#சோழர்களும் சித்திரை முழுநிலவு நாளை அவர்களின் தலைநகரில் ஒன்றான காவிரி பூம்பட்டினம் எனும் #பூம்புகாரில் வெகு சிறப்பாக இந்திரனுக்கு விழா எடுத்து கொண்டாடியுள்ளனர் இதனை சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்க இலக்கியமும் தெரிவிக்கின்றது
சோழகுல மன்னர்களுள் ஒருவனான தூங்கெயில் எறிந்த தொழத்தோள் #செம்பியன் ( https://youtu.be/KJ6xaFJgfeY செம்பியன் வரலாறு )
என்பவன் காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்புறச் செய்ய ஆசைப்பட்டான். அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி #இந்திரனை வணங்கித் தவமிருந்தான்.
இந்திர விழாவை ஆண்டு தோறும் காவிரிப்பூம்பட்டினத்தில் நடத்தவும் அதற்கு இந்திரன் வருகை தரவேண்டும் எனவும் வேண்டினான். இவ்விழா 28 நாட்கள் நடைபெற இந்திரன் ஆசியளித்தான்.
கிட்டத்தட்ட 50ஆண்டுகளுக்கு மேல் கண்டுக்காமல் விட்ட இந்திரவிழாவை
தற்போது 4வருடமாக
வாழும் சோழ மன்னர் குடும்பமான #பிச்சாவரம்_பாளையக்காரர் மன்னர் மன்னர் அவர்களோடு
டெல்டா & நடுநாட்டு வன்னியர் படைவீரர்கள் சேர்ந்து புகார் நகரில் கொண்டாடி வருகின்றனர்
இன்னும் சொல்ல போனால் இந்த சித்திரை முழுநிலவு நாளை கொண்டாடுவதே வன்னியர்கள் தான்
அதன் அடிப்படையில் தான்
ஆரம்பத்தில் #வன்னியர்_சங்கத்தின் சித்திரை முழுநிலவு வன்னியர் குடும்பவிழா
சித்திரை முழுநிலவு நாளில்
பூம்புகார் நகரிலும் மாமல்லபுரத்திலும் நடந்தது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment